October, 2011

செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!!

மருத்துவக் கல்வியில் புதிய பார்வை (மருத்துவ பல்கலைக்கழகத்தில்), அதிக எண்ணிக்கையிலான மருத்துவப் பட்டங்களைப் பெற்றவர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சைகளில் புதுமைகளைப் படைத்தவர், மாநில, தேசிய, பன்னாட்டு விருதுகளை அதிகம் பெற்றவர், கட்டுப்பாடான நிர்வாகத்துடன் சமூக சேவைகளில் அதீத ஈடுபாடு கொண்டவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுத்துறைகளில் பல்வேறு பொறுப்புகளைத் திறமையுடன் ஆற்றிய பெருமையாளர், மருத்துவர், பேராசிரியர், மாணவர்களுக்கு நண்பர் மற்றும் வழிகாட்டி. சிறந்த எலும்புமூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், நிர்வாகத் திறமையாளர், தலைமைப் பண்புகள் நிறைந்த மனித நேயமிக்கவர், “மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எண்ணோற்றான் கொல் எனும் சொல்” என்பதற்கேற்ப எலும்பு மூட்டு அறுவைசிகிச்சையின் தந்தை எனப்போற்றப்படும் பேராசிரியர். நடராசன் அவர்களின் பெயரை தன் சாதனைகளால் மேலும் உயர்த்தியவர்.

Continue Reading »

உள்ளத்தோடு உள்ளம்

தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியைத் தவிர 9 மேயர், 755 மாநகராட்சி வார்டுகள், 125 நகராட்சித் தலைவர்கள், 3,697 நகராட்சி வார்டுகள், 529 பேரூராட்சித் தலைவர்கள், 8,303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6,470 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 12,524 கிராம ஊராட்சிகள், 99,333 கிராம ஊராட்சி வார்டுகள் என ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 983 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

Continue Reading »

கட்டுரைகள்

Advertisements

Tamildesam


Tamilolli

K.P.N Travels

Valluvar College

Sri Annapoorna