![]() |
பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !!டாக்டர் கோ. இராமநாதன் நேர்முகம் என். செல்வராஜ் Continue Reading » |
July, 2011
உள்ளத்தோடு உள்ளம்
அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பது கவுரவக் குறைச்சல் எனக் கருதும் பெரும்பாலான பெற்றோர்களுக்கு மத்தியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. ஆனந்தகுமார் தன் மகள் கோபிகாவை ஈரோடு குமலன்குட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.
Continue Reading »











