நெம்புகோல்
![]() |
Author: Er. A.G. மாரிமுத்துராஜ்
|
நாம்தான்
நம்மை
நகர்த்தும்
நெம்புகோல்!
விதி
இளைஞனே!
நீ
போட்ட கணக்கும்
பொய்க்கும்
புலம்பாதே!
ஆறுதல் தேடி
அலையாதே!
உதறித்தள்ளி
ஓடிவிடும்
உள்ளத்தை
விழிக்கச் செய்துவிடு!
Similar Post:
- None Found












