![]() |
உதவும் குணம்! நம்மை உயர்த்தும் தினம்!நேர்முகம் : – டாக்டர் செந்தில் நடேசன் திரு.K.A. குரியச்சன் சமூக சேவை சாதனையாளர் கோவை Continue Reading » |
November, 2010
உள்ளதோடு உள்ளம்
இந்த ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு செயற்கை கருவூட்டல் முறை மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளின் கவலையை தீர்த்து வைத்த இங்கிலாந்து உடற்கூறு இயல் நிபுணர் ராபர்ட் எட்வர்ட்ஸ் (85 வயது) அவர்களுக்குக் கிடைத்துள்ளது. Continue Reading »
உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகையில் 10 சதவிகிதம் தம்பதிகள் குழந்தைப்பேறு இல்லாமல் தவிப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களின் கவலையைப் போக்க 1950 முதல் ஆராய்ச்சி செய்து அதில் வெற்றி பெற்றவர் ராபர்ட் எட்வர்ட்ஸ்.
கட்டுரைகள்
- தன்னம்பிக்கை மீது நம்பிக்கைக் கொள் - வி. வில்சன் தங்ககுமார்மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள் - தங்கவேலு மாரிமுத்துவேப்பம் பூவிலும் - பேரா.ஆ. மலர்செல்விவருவது தானே வரும்! வருவது தானே வரும்? - Jc. S.M. பன்னீர் செல்வம்உனக்குள்ளே உலகம்-6 - நெல்லை கவிநேசன்உணர்வு நலம் உயர்வுக்கு(வெற்றிக்கு) நலம் - ஆர். முருகேசன் M.A., M.Phil., Ph.D.,நாம் நாமாக இருப்போம் - ஆர்.வி. பதிகுறிக்கோளுடன் இடைவிடாமல் செயலாற்றுங்கள் - தாராபுரம் சுருணிமகன்உன்னதமாய் வாழ்வோம் - டாக்டர் அனுராதா கிருஷ்ணன்உள்முகப்பார்வை - K. நாகராஜ்மனமே, மனமே மாறிவிடு - பேரா. ஆ. இரத்தினசாமிஇளைய தலைமுறையினருக்கு ஓர் கடிதம் - சொ.சுடலை வீரபாண்டியன்











