புறட்டிப்பார்
![]() |
Author: thannambikkai
|
சரித்திர நாயர்களின்
வாழ்க்கைச் சுட்டினைப்
புறட்டிப்பார்!
அவர்கள்
எட்டிய சிகரங்களைவிட
விழுந்த பள்ளங்களே
அதிகம் இருக்கும்
செய்த சாதனையைவிட
அடைந்த வேதனைகளே
அதிகம் இருக்கும்!
தோழனே!
போராடத் துணிந்தவனே!
சிகரத்தை அடைகிறான்
போராட மறுப்பவனோ
தன்னைத்தானே
சிறையில் அடைக்கிறான்!
Similar Post:
- None Found












