![]() |
இலட்சங்கள் வேண்டாம் இலட்சியம் போதும்! சாதித்துவிடலாம்நேர்முகம் நேர்த்தியாகவும் வித்தியாசமாகவும் அனைவரும் விரும்பும்படியும் செய்யும் தொழிலை மேற் கொண்டவர்கள் மற்ற எல்லாரைக் காட்டிலும் உயர்ந்தே நின்றிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக திகழக் கூடியவர் இவர்… தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவையில் நூற்பாலைகள் 24 மணி நேரமும் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் எண்ணற்றோரின் களைப்பை 24 மணி நேரமும் நீக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர்…
Continue Reading » |
May, 2010
உள்ளத்தோடு உள்ளம்
தொழிலாளர்கள் தங்களது உரிமையைப் பெற அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. முதன் முதலில் 1791-ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியாவில் மரவேலை செய்யும் தச்சர்கள் தங்கள் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும்
Continue Reading »
கட்டுரைகள்
- சிந்தனை செய் நண்பனே… - கே. ரஜினிகாந்த்இன்று வெற்றி நாள் – 1 - டாக்டர் கோ. இராமநாதன்இன்று வெற்றி நாள் – 2 - டாக்டர் கோ. இராமநாதன்இன்று வெற்றி நாள் -3 - டாக்டர் கோ. இராமநாதன்இன்று வெற்றி நாள் – 4 - டாக்டர் கோ. இராமநாதன்இன்று வெற்றி நாள் – 5 - டாக்டர் கோ. இராமநாதன்உழைப்பின் நிறங்கள் - கவிநிலாஇங்கிலாந்து பயணம் - Jc. S.M. பன்னீர் செல்வம்உடலினை உறுதி செய் - முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.வெற்றியின் படிகள் மூன்று - பேரா. ரா. பிரபாகரன்பயமும் தயக்கமும் - Jc. S.M. பன்னீர் செல்வம்இதோ உதவி! - சு. யசோதாபுறப்படு புயலென - Er. A.G. மாரிமுத்துராஜ்சொல்லுக சொல்லை - Er. A.G. மாரிமுத்துராஜ்இனிய இரண்டு தொடக்கம் - பேராசிரியர் பி.கே. மனோகரன்கடைபிடியுங்கள்! தடையைத் தகர்த்தெறியுங்கள்! - காளிதாஸ் காசிபாளையம்நிஜ உலகின் நிழல் மனிதர்கள் - பாலா











