![]() |
Author: ஆசிரியர் குழு
|
வாசகர் வட்டம் தொடர்பாக உங்களது கருத்துக் களைத் தெரிவிக்கவும், ஈரோட்டில் இனி நடைபெற வுள்ள மாதாந்திர நிகழ்ச்சிகளுக்ககான VIP பாஸ் பெற்றுக் கொள்ளவும். அணுக வேண்டிய முகவரி :
வாசகர் வட்டத் தலைவர் Jc அ. குப்புசாமி, LIC சேவை மையம் ஏ-25, முதல் மாடி, பெரியார் நகர், சூரம்பட்டி நால் ரோடு ஆட்டோஸ்டேண்டு அருகில், ஈரோடு – 11. செல் : 98432 69931
செயலாளர் :
Jc S.A. சையது நாஸிர் – 94430 22707
பொருளாளர் :
Jc S.S. ஜைனுலாபுதீன் – 99942 29080
பி.கு : சந்தா எண் / தன்னம்பிக்கை மாத இதழ் எங்கு வாங்குகிறீர்கள் என்ற விபரம் தேவை.
விரைவில் துவக்க விழா நடைபெற உள்ளது.
வாழ்த்துக்களுடன்
அருள்நிதி Jc S.M. பன்னீர் செல்வம், கௌரவத்தலைவர், கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டம், செல் : 97893 75278
- None Found






