![]() |
Author: டாக்டர் கோ. இராமநாதன்
|
மற்றவரின் தப்புத்தவறுகளை குட்டிக்காட்டுவதற்கு.. வாழ்க்கை பற்றிய அனுபவ ரகசியங்களும் மனித மன உணர்ச்சிக் கொந்தளிப்புகள் பற்றி உண்மைகளும் தெரியவேண்டும்.
வாழ்க்கை துணையின் தவறுகளைத் தொடர்ந்து சுட்டிக் காண்ப்பிப்பது அல்லது அவரின் தப்புத் தவறுகளை நினைத்து நினைத்து தன்னத் தானே புண்படுத்திக் கொள்வது – என்ற இந்த இரண்டு காரியங்களை மட்டும்தான் வாழ்நாள் முழுவதும் பல தம்பதியர் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களின் தவறைச் சரிசெய்ய நேரத்தை வீண்டிக்காமல், நம் தவறுகளை மட்டும் கண்டுபிடித்து, அதைச் சரிசெய்ய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
- டாக்டர். கோ. இராமநாதன், எம்.டி.
Similar Post:
- None Found







Nice words. Thanks a lot