ஜனவரி மாத இதழ்


சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!!

  • கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார். விலை முயற்சி. அந்த முயற்சியால் கடவுளிடம் வரம் பெற்று சிந்தனையாலும் இளம் வயதில் தொழில் துறையில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர்.
  • அடஇ பேப்பர்ஸ் & போர்ட்ஸ் மற்றும் தஞஐ பங்ஸ்ரீட் உள்ளிட்ட பல நிறுவனங்களை உள்ளடக்கிய ஆனந்த் பழனிச்சாமி குழுமத்தின் சேர்மன்.
  •   எலைட் வோல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவின் எக்ஸ்கியூடிவ் டைரக்டர்.
  •   நிறைய ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விச் சேவையும், ஏழை எளியோருக்கு மருத்துவச் சேவையும் செய்து வருபவர்.
  •   கோவையை பசுமையாக்கும் நோக்கத்தில் நிறைய மரங்களை நட்டு பாதுகாத்து வருபவர்.
  • Read on »


உள்ளத்தோடு உள்ளம்

வாழ்ந்த வாழ்க்கை எந்த அளவுக்கு மதிப்பு வாய்ந்தது என்பதைத் தீர்மானிப்பது வருடங்கள் அல்ல செயல்கள் தான்.
அந்தச் செயல்களால் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மதிப்பு வாய்ந்ததாக உயாந்திருந்தால் அது வாழ்ந்த வாழ்க்கைக்கு Read on..

கட்டுரைகள்


Announcement


கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம்

நாள் : 22.1.2012; ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 10.00 மணி

இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
ஆர்.எஸ். புரம் (மேற்கு),
பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
கோவை

தலைப்பு : “நாளைய உலகம் நம் கையில்!”

பயிற்சியாளர் :
டாக்டர் ராதாகிருஷ்ணன்
இயக்குனர், திறன்பயிற்சி மையம்
ரேஸ் கோர்ஸ், கோவை

தொடர்புக்கு :
தலைவர் :திரு.A.G.மாரிமுத்துராஜ்
- 98422 59335
செயலாளர் திரு. A. சரவணகுமரன்
- 9092092080
PRO திரு. விக்டரி விஸ்வநாதன்
9787744533

Recent Video




Meeting Photos